உக்ரைனின் 11 விமான தளங்கள் உள்ளிட்ட 70 இராணுவ படைத்தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசாவிற்கு அருகிலுள்ள இராணுவ மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.
இந்நிலையில் நூற்றுக்கு அதிகமான உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனா்.