நாட்டில் கொரோனாத் தடுப்பூசியை பூரணமாகப் பெறாதவர்கள் பொது இடங்களுக்கு நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும் விசேட வர்த்தமானி இன்று (05) அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் இவ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து இவ் நடைமுறை அமுல்படுத்தப்படுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.