![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.52.jpeg?resize=708%2C718&ssl=1)
தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சில குடும்பங்களுக்கு நோர்வே நாட்டில் வசிக்கும் சித்ரா கிருஷ்ணசிங்கம் என்பவர் தனது தந்தையாராகிய கிருஷ்ணசிங்கம் என்பவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி மிக்க சூழலில் இவ்வாறான உதவிகள் மிகவும் தேவையான ஒன்றாகவுள்ளது. இவரது தாராள மனதை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் உதவி பெற்ற குடும்பங்களும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.07-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.08-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.10-1-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.10-768x1024.jpeg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.11-1-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-31-at-11.23.11-768x1024.jpeg?resize=708%2C944&ssl=1)
தகவல் – பிரபா அன்பு