கல்வி

விஞ்ஞான பாட கருத்தரங்கு வியாழன் அதிகாலை – தகவல்கள் உள்ளே!!

O/L seminaar

Subramaniyavel piragalathan
J/Chavakachcheri hindu college
Diploma in Teaching( Science)
BEd ( science)

ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவு நடாத்தும் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கின் மூன்றாவது அமர்வில் ஆசிரியர் பிரகலாதன் அவர்களின் விஞ்ஞான பாட செயலமர்வு நடைபெறும். 27. 01. 2022 வியாழக்கிழமை அதிகாலை 4.30 – 6.00 மணிவரை பகுதி 1 உம் 30. 01.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 7.00 தொடக்கம் 9.30 வரை விஞ்ஞானம் பகுதி 11 உம் என செயலமர்வு நடைபெறும்.

இவர் பன்னிரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியராவார்.

இன்று நடைபெற இருந்த விஞ்ஞான பாட கருத்தரங்கு தவிர்க்கமுடியாத காரணத்தால் வியாழன் அதிகாலையிலேயே நடைபெறும் என்பதை மாணவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பல மாணவர்களின் தனிப்பட்ட வேண்டுகோளின்படி அவர்களின் கட்டணம் செலுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு வகுப்புகள் என்பன காரணமாக மாலை வேளையில் அதிக மாணவர்கள் பங்குபற்ற முடியாது உள்ளமையினால் இவ்வாறு அதிகாலையில் பரீட்சாத்தமாக இவ் வகுப்பினை ஒழுங்கமைத்துள்ளோம். இந்த நேரமாற்றம் வெற்றியடையும் பட்சத்தில் தொடர்ந்தும் இதே நேரத்தில் வகுப்புகளை முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.

மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button