செய்திகள்விளையாட்டு

விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்!!

Virat Kohli

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே இருபதுக்கு20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

அத்துடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button