இலங்கைசெய்திகள்

உருளைக்கிழங்கு – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி 30 ரூபாவால் குறைப்பு!!

Tax

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 1 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி 30 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.

நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button