கல்விமுக்கிய செய்திகள்
கல்வியின் முக்கியத்துவமும் கற்பதற்கான ஊக்கப்படுத்தலும் – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
gread 5 seminar
ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்றைய கருத்தரங்கு ஆரம்பத்தில் “கல்வியின் முக்கியத்துவமும் கற்பதற்கான ஊக்கப்படுத்தலும்” என்னம் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் பிரபல மேடைப்பேச்சாளர் ஒருவரால் கருத்துகள் பகிரப்படவுள்ளது.
மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.