திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால்இ உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான இஞ்சி சேர்த்த தேநீர் குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக இது அமையும்.