வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்திய கலாநிதி ஞானகணேஸ் றஜீத் (gnanakanesh Rajeeth)தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற இப் பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர்.