இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு உப பரிசோதகர் உட்பட6 பொலிஸாரை பாதுகாப்பிற்கு நியமக்குமாறு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பெற விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்துமூலமான கடிதத்தை வாங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button