இலங்கைசமீபத்திய செய்திகள்

ஊரடங்கு நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button