பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
கட்சிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைமீட்க வேண்டிய தருணம் இது என ரணில் சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ரணிலின் அமைச்சரவையில் பங்கெடுக்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.