இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான் சைமண்ஸ் உயிரிப்பு

அவுஸ்ரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான அண்ட்ரூ சைமண்ஸ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு ஆலிஸ் நதி பாலம் அருகே அவரது கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதில் உயிரிழந்த சைமண்ஸ்சிற்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button