![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/B_zft9sUcAAbRx-1-1.jpg?resize=489%2C433&ssl=1)
நாட்டில் தொடர்ச்சியாகப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில், சவர்க்காரங்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன.
அவ்வகையில் ஒரு சன்லைட் சவர்க்காரத்தின் விலை 135 ரூபாவாகவும், ஒரு பேபி சவர்க்காரத்தின் விலை 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்றின் விலை 145 ருபாவும் அதிகரித்துள்ளது.