யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தினால் மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நந்தகுமாரிடம் மருந்துகளை வழங்கி வைத்தார்.