இலங்கைக்கு 65000 மெட்ரிக் தொன் உரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகம் அறிவித்துள்ளது.
இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் கீழேயே இவ் உரம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.