நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் இன்று (06) கூடியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாஸ அரசாங்கத்திடம் கேள்விக்கணைகளத் தொடுத்துள்ளார்.
நாட்டில் திடீரென அவசரகாலச்சட்டம் நடைமுறேப்படுத்தப்பட்டது ஏன்? அதன் பின்னர் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது ஏன்? சமூக வலைத்தளங்கள் ஏன் மூடக்கப்பட்டன? என கேள்விகளை அரசிடம் அவர் தொடுத்துள்ளார்.