நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ள 132 பேருக்கு எதிராக சர்வதேச போலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறைமா பிரதி அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தப்பிச்சென்றவர்களின் பெரும்பாலானோர் டுபாய் நாட்டில் தலைமறைவாகி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.