இலங்கைசெய்திகள்

காய்ச்சலுக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இனுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது 23) என்ற சப்பரகமுவா பல்கழைக்கழக மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button