இலங்கைசெய்திகள்

பசில் இராஜினாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

பதவியை இராஜினாமா செய்தாலும் அரசியல் பயணம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button