ஜக்கிய நாடுகள் சபையின் முக்கிய ஆலோசணைக்குழுவில் சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த மூத்த தமிழ் அமைச்சர் ஒருவரான தர்மன் சண்முகரத்னம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் அடங்கிய 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிலேயே மேற்குறித்த தமிழர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.