செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டியை வெற்றிகொண்டு தொடர் தோல்வியை தவிர்த்துக் கொண்டது இலங்கை அணி

அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சூழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

155 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளைஇழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி 4 – 1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button