இலங்கைசமீபத்திய செய்திகள்

சுசிலுக்கு மேலும் ஒரு புதிய பதவி

நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக மீண்டும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button