இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பொலிஸ்காவலரன் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது

வவுனியா பூந்தோட்டப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ்காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் பொலிஸார் எவரும் பொலிஸ்காவலரனில் கடமையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button