இலங்கைசெய்திகள்

புதிய பிரதி சபாநாயகர் யார்? – நாளை முடிவு

பிரதி சபாநாயகராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த ரஞ்சித் சியாம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதி சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button