அரசாங்கத்திற்கு எதிராக அரச, தனியார் துறையினரால் நாடுபூராகவும் இன்று (28) மேற்க்கொள்ளப்பட்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு யாழ்.மாநகரிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் நடமாட்டமும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.