போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளார்.