இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்.மாநகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

யாழ்.மாநகரசபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நொதோர்ன் வைத்தியசாலையின் உரிமையாளர் சாமி மற்றும் அவரது மகனான கேசவராஜா ஆகியோரால் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், துணை முதல்வர் ஈசன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button