புதிய அமைச்சரவையை அமைப்தற்கான முழு அதிகாரமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கே உள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலியே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் அமைச்சு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.