அலரி மாளிகைக்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்ததராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கும், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கும் இடையில் அடிதடி இடம்பெற்றமையினாலேயே அப்பகுதி களவர பூமியாக மாறியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் ஏராளமான விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.