இலங்கையில் வாழமுடியாத காரணமாக வவுனியாவைச் சேர்ந்த மேலும் ஒரு குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
ஒன்றரை வயது குழந்தை உட்பட ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றே நேற்றிரவு மன்னாரில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர்.