யாழ்.கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் 2021 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகத்தின் பாவணைக்காக பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.
50000 ரூபா பெறுமதியான கதிரைகள் வளர்மதி விளையாட்டுக்கழக பிரதிநிதிகளிடம் சாவகச்சேரி பிரதேசசெயலகத்தில் வைத்து இன்று (21) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.