இலங்கைசெய்திகள்

ஐக்கியதேசிய கட்சியும் அரசுக்கு எதிராக களத்தில் குதிக்கின்றது

நாட்டில் தொடர்ச்சியாக அரசுக்கெதிராகப் போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் இன்று (25) போராட்டக் களத்தில் குதிக்கின்றது.

கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button