இலங்கைசெய்திகள்

பொலித்தீன் வகைகளின் விலையும் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாகப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் பொலித்தீன் வகைகளின் விலைகளும் 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனை காரணமாக பொலித்தீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றமையினாலேயே பொலித்தீன் வகைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேயதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button