விமல் வீரவன்ச, உதய கமன்பில அமைச்சர்களாக இருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பதவி பறிக்கப்பட்டிருந்த நிலையிலும், அமைச்சர் ஒருவருக்கு உள்ள பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்ட போதும் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அவர்களுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.