இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விநியோகம் இல்லை

நாட்டில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் இன்றும் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button