Breaking Newsஇலங்கைசெய்திகள்

2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் தொடர்பான வர்த்தமானி வெளியானது!!

Holidays

இலங்கையின்  2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button