சமீபத்திய செய்திகள்செய்திகள்

20-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்

Lead news

1,)இன்று பாராளுமன்றில் இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தேர்வு – அங்கு உச்ச பாதுகாப்பு

2)டளசே ஜனாதிபதியாகவும் சஜித்தே பிரதமராகவும் வாய்ப்பு ! பல கட்சிகள் ஆதரவின் எதிரொலி

3, TNA , SLMC , தமிழ் முற்போக்கு முன்னணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , SLPP , 11 சுயாதீன அணிகள் , ஐக்கிய மக்கள் சத்தி , பாதி மொட்டு கட்சி என்பன டளசுக்கே ஆதரவு !

4, ரணில் இரவிரவாக மந்திராலோசணை ! பல எம்பிகளுடன் ஆதரவு வேண்டி கலந்துரையாடல்

5,இண்டணில் உச்ச வெப்பநிலை ! மக்கள் நீர் நிலைகளில் அதீத நாட்டம் !
இரும்பு தண்டவாளங்கள் விரிவடைவதால் அதிகரிக்கும் ரெயில் விபத்துக்கள் !

6,இனியும் 3 நாட்களே பாடசாலை.வரும் திங்கள் ஆரம்பம்!

7, போராட்ட காரர் கட்சியை பதிவதில் சிக்கல்

8, முதலாம். தவணை பரீட்சை இல்லை

9,மாணவனை கன்னத்தில் அறைந்த கொழும்பு ஆசிரியருக்கு 2 வருட கடூழிய சிறை ! 150000 நஷ்ட ஈடு !

10,இன்று முதல் பஸ் கட்டணங்கள் குறைகிறது .

11, எரிபொருள் பாஸ் செயலி 15 லட்சம் பதிவுகளை கடந்தது !

12,பாடசாலைகள் இயங்காமை தொடரபில் போன்றோர் விசனம்!

13, இன்று பிற்பகல் / நாளை 10 புதிய சகல கட்சி அமைச்சரவை
அறிவிக்க படலாம்

14, யாழில் புதிய வகை கடலாமை கண்டுபிடிப்பு

தொகுப்பும் எதிர்வு கூறவும் : ஐவின்ஸ் தமிழ்

Related Articles

Leave a Reply

Back to top button