நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளால் நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த மூன்று தினங்காக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
முன்னர் நாளொன்றிற்கு 4000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருக்கும் நிலையில், கடந்த மூன்று தினங்களாக 1300 சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.