நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு கோரி இலங்கை மின்சாரசபையினர் போராட்டம் ஒன்றை இன்று (06) முன்னெடுக்கவுள்ளனர்.
மின்சாரசபையின் அலுவலகங்களுக்கு முன்னால் இப்போராட்டம் மேற்க்கொள்ளப்படுமென இலங்கை மின்சாரசபை ஊழியர்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.