இலங்கைசெய்திகள்

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி இலங்கையில் குறைக்க முடியாது

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைவடைந்துள்ள பொதும் இலங்கையில் எரிபொருளின் விலையைக் குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைனில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உலக நாடுகளில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைவைடைந்துள்ள போதும் இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button