இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பனிமூட்டம்

வவுனியாவில் பனிமூட்டம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button