இலங்கைசெய்திகள்

கோதுமை மாவின் விலை மீண்டும் எகிறியது

கோதுமை மா ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்விலை அதிகரிப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button