இலங்கைசெய்திகள்

1 ஆம் வருட நினைவுதினத்தை முன்னிட்டு 250000 ரூபாவுக்கு மேற்பட்ட உதவிகள் வழங்கி வைப்பு!!

1st year commemoration

சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற வீரகத்தி கற்பகம் என்ற புண்ணியத் தாயின் மறைவின் 1 ஆம் ஆண்டு நிறைவு நினைவை முன்னிட்டு அவரது பிள்ளைகள் மருமகன் ஆகியோர் தமது நிதிப்பங்களிப்பில் மட்டுவில் தெற்கு பகுதியில் வசிக்கும் பெண்தலைமைத்துவ வேலை அற்றிருக்கும் வறுமை நிலையான 40 குடும்பங்களுக்கு தலா 5000 வீதமும் சன சமூக நிலையம் ஒன்றுக்கு 15000 நிதி உதவியும் விலேச் ரூ சிற்றி கிளப் ஊடாக மாங்குளம் உயிரிழை நிறுவன பயனாளிகளுக்கான உணவு மருந்து என்பவற்றை 20000 ரூபாவுக்கு மேற்பட்ட செலவிலும் நேற்று முன்தினம் வழங்கி வைத்துள்ளனர்.

இறப்பின் பின்னரும் பிறப்பின் மகிமை பேசும் இவ்வாறான
உதவிகள் வழங்கிய உறவினர்களுக்கு நீண்ட ஆயுள்
கிடைக்கவும் அன்னாரின் ஆத்மா சாந்தி பெறவும்
ஐவின்ஸ் இணைய தளமும் பிரார்த்திக்கின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button