முகக்கவசங்களுக்கான விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே விலை அதிகரிப்பை மேற்க்கொள்ள வேண்டியுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.