இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை

நாட்டின் பலபகுதிகளில் இன்றும் (19) மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அவ்வகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழைபெய்யலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button