இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடிக்கு மேல் பேரிடி லாஃப் சமையல் சிலிண்டர் 4000 ரூபாவைக் கடக்கிறது

நாட்டில் பொருட்களின் விலையேற்றம் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவைளை, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button