இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (03) ஆரம்பமாகியது.

பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் பட்டமளிப்பு நிகழ்வு ஆரம்பமாகியது.

Related Articles

Leave a Reply

Back to top button