இலங்கைசெய்திகள்

அதிகவயதுடைய பெண் உயிரிழந்தார்

இலங்கையின் அதிக வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானார்.

இவர் இமதுவ – கனங்கே கனங்கேவத்தை பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button