கொய்யாப்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறிய சிறுமி தவறி கிணற்றிக்குள் வீழந்து உயிரிழந்துள்ள நெகிழ்ச்சிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் கொலணிப்பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய தயாபரன் தர்மினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.